Love between Husband and Wife Ch. 02

Story Info
First Threesome between Husband, Wife and her Lover (தமிழ்)
1.3k words
4.1
17.4k
1

Part 2 of the 3 part series

Updated 06/08/2023
Created 10/27/2017
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
radhalw
radhalw
7 Followers

பாகம் 2

நடு இரவு கடந்து கொண்டிருந்த நிலையிலும், அவர்களது காமவேட்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டுதான் இருந்ததே தவிர, விடிவதற்குள் துளியும் அடங்குவதற்கான அறிகுறி சற்றும் இல்லை.

ஏற்கனவே கட்டுகடங்காமல் இருந்த காமத்தை மேலும் பல மடங்கு ஏற்ற தூண்டு கோலாக உதவியது, கடந்த ஒன்றரை வருட அனுபவங்களின் நினைவுகள் என்பதை விட அந்த நினைவுகளை கிளர இருவரும் நடத்தி கொண்டிருந்த காமம் கலந்த erotic உரையாடல்தான் என்றால் அது மிகையாகாது.

உடல்கள் இணைந்து வேறு ஒரு உலகத்தில் ஓருயிராகியிருந்தார்கள்.

வெக்கத்தை துறந்து போட்டி போட்டு நடத்திய உரையாடலுக்கு இடையிடையில் ஒருவரை ஒருவர் முத்தமிடுவதில் அலாதி இன்பம் அடைந்தனர்.

காம உரையாடல் என்பதை விட பல சமயம் அவை எல்லையை தாண்டி dirty உரையாடலாகவும் இருந்தது. மற்ற நேரங்களில் முற்றிலுமாக தவிர்க்கும் வெக்கப்பட வைக்கும் செயல்களும் சொற்களும் சரளமாக வந்து விழுந்தன.

ஒரு சாதாரண தமிழ் குடும்ப தலைவி கொஞ்சமும் நினைத்து பார்க்க முடியாத எல்லையை தாண்டுவதில் ராதா ஆர்வமாக இருந்தாள். சொல்லபோனால் கடந்து வந்த கோட்டை திரும்பி பார்க்கமுடியாத படி பல மைல் கற்கள் தாண்டிவிட்டாள்.

அப்படி நடத்திய ஆபாச உரையாடலில், இப்பொழுது பிரதானமாக இருந்தது கடைசியாக ஒருமாதம் முன்பு அவர்கள் பாண்டிச்சேரி tourல் நடந்த அனுபவம். கணவனை தவிர அவள் உறவு கொண்ட ஒரே ஆண்மகன் அவன்தான். பாண்டிச்சேரியில் அவனுடன் கொண்ட உறவு முதல் முறை அல்ல. ஏற்கனவே சில மாதங்கள் முன்பு அவனை வேறொரு ஸ்தலத்தில் சந்திருந்தார்கள்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட அவன் பாண்டிச்சேரியில் தொழில்புரிந்து வந்தான். அவனை சந்தித்த விதம் பற்றி மற்றொரு தருணத்தில் பார்க்கலாம்.

இது இரண்டாவது பிரயாணம். இந்த முறை அவன் அவர்களை pondichery அருகில் இருந்த அவனுடைய farmhouse-க்கு அழைத்திருந்தான். ஒரு வாரம் தங்குவதாக திட்டம். முதல் 3 நாட்கள் முந்தைய tour போல, கணவன் ஒரு cuckold மூடிலேயே இருக்க ராதா அவள் காதலனுடன் kaamsutra-வின் பல அம்சங்களை கணவன் மேற்பார்வையில் சுவைத்து கொண்டிருந்தாள்.

கணவன் முன் இன்னொரு ஆணிடம் உறவுகொள்வது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. கணவன் அதை ரசித்தாலும் அவன் முகத்தில் சிலசமயம் எட்டிபார்க்கும் பொறாமை அவளை உள்ளுக்குள் ஒரு கிக்கை ஏற்படுத்தியது. தன்னை முழுமையாக இன்னொருவனிடம் அதுவும் கணவன் முன்னிலையில் கொடுத்து விடுவதில் பேரின்ம்பம் அடைந்தாள்.

கிட்ட தட்ட இன்னும் பாதி நாட்களே இருந்த நிலையில், கடைசி சில இரவுகளை எதிர் பார்த்து காத்திருந்தாள். அப்பொழுதான் ராதாவின் கணவனுக்கு ஒரு புதிய எண்ணம் உதித்தது. அதை மனைவியிடம் சொல்ல வந்தவன் தவிர்த்து விட்டான். அதை எதிர் பார்க்காத விதமாக நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்தான்.

முந்தைய சந்திப்பிலும் சரி, இப்பொழுது பாண்டிச்சேரியில் கழித்த முதல் மூன்று இரவுகளும் சரி, மனைவி வேறொரு ஆணிடம் உடல் உறவு கொள்வதை ஒரு பார்வையாளனாகவே ரசித்தான்.

அந்த மூன்றாம் மனிதன் அவர்கள் தங்கியிருந்த அறையை விட்டு வெளியில் சென்ற பிறகுதான், மற்றவனிடம் உச்சம் அடைந்த பொலிவுடன் இருந்த மனைவியுடன் செக்ஸ் வைத்து கொள்வான்.

உச்சத்தை இன்னொரு ஆணிடம் எட்டிய மனைவியிடம், செக்ஸ் மணம் மாறாத சில நிமிடங்களிலேயே, மீண்டும் இணைவதில், கணவன் மனைவி இருவருமே ஆனந்தம் கொண்டார்கள்.

பகலில் farmhouse சேர்ந்த காரில் கணவன் மனைவியும் மட்டும் ஊர் சுற்றி பார்ப்பதும், மற்ற நேரங்களில் தூங்குவதுமாக கழித்தபின், இரவு உணவுக்கு முடித்து இருவரும் மீண்டும் air condition குளிரூட்டிய அறையில் தஞ்சமடைந்தனர்.

பகல் நேரங்களில் தொழிலை கவனிக்க சென்று விடும் அவர்களுடைய புதிய உறவானவன் வருகின்ற நேரம்தான்.

புடவையை களைந்து புதியதொரு இரவு ஆடைக்கு மாறியிருந்தாள் ராதா. பாத்ரூமிலிருந்து வெளியில் வந்த அவள் கணவன், மனைவியை பார்த்ததும் அவன் பிளான் நினைவுக்கு வர, புதிய எதிர்பார்ப்புகள் அடங்கிய காம பார்வையோடு மனைவியின் அருகில் வந்தான்.

ராதாவிற்கு கணவனின் காம பார்வை வித்தியாசமாக பட வில்லை. கணவனை விட காதலனையே எதிர் நோக்கியிருந்தாள்.

திரும்பி கண்ணாடியில் தன் சிகை அலங்காரத்தை சரி செய்துகொண்டாள். பின்னிருந்து அவள் கணவன் அவள் இடுப்பில் கை வைத்து முகத்தை அவள் தோளில் வைத்தபடி அவள் கண்களை கண்ணாடியில் எதிர்கொண்டான்.

"என்ன அதற்குள் இன்று மூடு வந்து விட்டதா?" சிகையை சரிசெய்த படியே என்று கேட்டாள்.

"ஆமாம். உன் காதலன் வருவதற்கு முன் நான் ஒரு முறை உன்னை அனுபவிக்க போகிறேன்"

"முடியாது"

"ஏன்? நான் உன் கணவன்"

"இருக்கலாம். ஆனால் நாம் இருவரும் போட்டு கொண்ட ஒப்பந்தம் மறந்து விட்டதா? இந்த ஒரு வாரம் என்னை அவர் அனுபவித்த பிறகுதான், நீங்கள். இந்த ஒரு வாரம் ஒவ்வொரு இரவிலும் நான் முதலில் அவருக்குதான் சொந்தம்"

"எவருக்கு?"

"ம்... அதான் சொன்னீர்களே, அந்த என் காதலனுக்குதான்" என்று கண்ணாடியில் அவன் கண்களை பார்த்த படியே உதட்டை சுளித்து அழகு காட்டினாள்.

"சரி. sex வேண்டாம். வேறு விஷயங்கள் பண்ணலாம் இல்லையா?"

"வேறு என்றால்?"

"வேறு என்றால் மற்ற எல்லாம்தான்"

சொன்னவன் அவள் nightie-யின் கொக்கிகளை சற்றும் எதிர் பாராத விதத்தில் அவிழ்த்து விட்டிருந்தான். சுதாகரிக்க திரும்பியவளை இறுக பிடித்த படி nightie-யின் அடியில் கையை நுழைத்து ஜட்டி அணியாத அவள் பின் அழகுகளை இரு கைகளாலும் பிதுக்கினான்.

ஏதோ பேச முற்பட்டவளின் வாயோடு வாய் கவ்வினான். பின்புற nightie இப்போது கிட்டத்தட்ட தோள் அளவுக்கு உயர்த்தி விட்டான். வாயை விடுவித்து "என்ன சொல்லு" என்றான்.

சொல்ல முற்பட்ட கணத்தில் முன்புறமிருந்தும் nightie-ஐ முகத்திற்கு மேல் உருவி முழு நிர்வாணம் ஆக்கினான். தாலி மட்டும் கழுத்தில் இருந்தது. கையிலோ காதிலோ நகைகள் அணிய அவன் இந்த மாதிரி தருணங்களில் விரும்பியதில்லை. அறையை விட்டு வெளியே செல்லும் போது மட்டும் நகைகளை அணிந்து கொண்டாள்.

வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வருவதற்கு எத்தனிக்கும் போது calling bell ஒலி எழுப்பியது. சென்று peep hole வெளியே பார்த்தவன் அவளை எச்சரிக்காமல் கதவை படீரென்று ‏திறந்து விட்டான்.

nightie ஐ குனிந்து எடுப்பதற்குள் அவள் தற்காலிக காதலனும் உள்ளே வந்து விட்டான். இரு ஆண்களுக்கிடையே முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்.

"என்ன, கணவனும் மனைவியும் நான் வருவதற்குள் ஆரம்பித்து விட்டீர்கள் போலுள்ளதே", உடைந்த மலையாள தமிழில் கேட்டான்.

"ஆமாம். நான் சொல்வதை கேளாமல் உங்களுக்கு வேலையில்லாத படி என்னை நிர்வாணமாக்கி விட்டார்"

"எனக்கு ஆட்சேபனம் இல்லை", என்றபடி கணவன் முன்னிலையிலேயே அவளை இழுத்து உதடுகளை கவ்வின்னான். சற்று முன் வரை கணவனை விலக்க எத்தனிதவள், காதலன் கைகளில் முழுமையாக surrender ஆகிவிட்டாள்.

தன் உதடுகளால் அவளின் உதடுகளை பிரித்து அவளுடைய நாவை சுவைக்க ஆரம்பித்தான். திடீரென்று விடுவித்தவன், அவளை உற்று நோக்கிய படி "இந்த தாலி உறுத்துகிறதே, கழட்டி விடலாமே", என்றான்.

முகம் சிவக்க தலையை முடியாதென்ற அர்த்தத்தில் அசைத்தாள். மீண்டும் அவளை முத்தமிட்டவன் "ஏன், உன் கணவன் பார்த்துகொண்டிருகிறான் என்பதாலா?" என்றான்.

"தாலி குடும்ப பெண்களுக்கு உள்ள ஒரு அடையாளம்".

"நீ குடும்ப பெண் என உன் கணவரே ஒத்து கொள்ள மாட்டாரே?"

கணவனிடமிருந்து ஏதாவது பதில் வந்து அவளுக்கு துணை புரியும் என்று எதிர் பார்த்தவளை அவனுடைய மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியோ என்று யோசிக்க வைத்தது.

அவளுடைய இரு கைகளையும் பற்றிய காதலன், மீண்டும் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தான். இரண்டு கைகளையும் பின்னுக்கு கொண்டு சென்று ஒரே கையால் பிடித்தவன், மற்றொரு கையால் பின் கழுத்தை தடவியபடியே முத்தத்தின் அழுத்தத்தை அதிகரித்தான்.

ஒருவித மயக்க நிலையில் இருந்தவள், அவன் தாலியை கழட்ட போகிறானோ என்று நினைத்தாள். ஆனால் அவன் அப்படி ஏதும் செய்யாதது அவளுக்கு ஆச்சரியபடும் விதத்தில் ஒரு வித ஏமாற்றத்தை கொடுத்தது.

கணவன் இருக்கிறான் என்பதையும் மறந்து காதலினின் காதுகளில் சென்று "தாலியைதான் கழட்ட போகிறீர்களோ என்றுநினைத்து விட்டேன்", என்று கிசு கிசுத்தாள்.

"நீதான் சென்டிமெண்டாக குடும்ப பெண் என்றல்லாம் பேசினாயே, அதான் விட்டு விட்டேன்".

"என்னுடைய உடைகளைத்தான் உங்களால் இன்று கழைவதற்கு என் கணவர் சந்தர்பம் கொடுக்க வில்லை. அதனால்...".

"அதனால்?".

"என்னுடைய உடம்பில் கழைவதற்கு இருக்கும் ஒன்றே ஒன்று என் தாலிதான்".

"உன் கணவன் கட்டியதாயிற்றே?"

"அவருக்கு ஆச்செபனை இல்லையென்றால், நீங்கள் கழட்டலாம்"

சொல்லி முடிப்பதற்குள் காதலன் தாலியை கழட்டியிருந்தான். கணவனிடம் கேட்கவே இல்லை. கழட்டியவன் அவள் கணவனை நோக்கி நீட்ட கணவன் தாலியை பெற்று கொண்டான்.

"அவளுக்கு ஆச்செபனை இல்லாத பட்சத்தில் எனக்கொன்றும் ஆச்செபனை இல்லை, ஆனால்..."

இருவரும் முத்தமிட்டபடியே அவள் கணவனை நோக்க...

"நாம் இருவரும், என் மனைவியுடன் ஒரே சமயத்தில் உறவுகொள்ள ஆசைபடுகிறேன்".

சொன்னவன் அவனுடைய உடைகளை களைய ஆரம்பித்தான்.

முத்தத்தை நிறுத்திய காதலனும் உடைகளை கழைய விலகினான்.

மனைவியை கட்டிலில் அமர்ந்த படி தன் பக்கம் இழுத்த கணவன், அவள் என்ன ஏது என்று யோசிப்பதற்குள் காதலன் உள்ளே வருவதற்கு முன் விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தான்.

கணவனின் முத்தத்தில் மெய் மறந்திருந்தவளை இரு கரங்கள் தன் தொடைகளுக்கிடையே நுழைவதை உணர்ந்தாள். அவை கணவனுடையவை அல்ல என்பது மட்டும் தெரிந்தது. ஏனென்றால், கணவனுடைய கைகள் இரண்டும் அவள் தலைய பின்னிருந்து கோரிய படி இருக்க, இருவரும் முத்தத்தில் மறந்திருந்தனர்.

அவளுடைய vaginal லிப்ஸ் பிரிக்க படுவதை உணர்ந்தாள். காதலுடைய நாக்கு அவள் vagina-வுக்குள் செல்ல முயற்சித்து கொண்டிருந்தது. அதே வேளையில் கணவனுடைய நாக்கு அவள் வாயை பிரித்து உள்ளே சென்றது. இந்த புதிய அனுபவத்தில் தன்னை மறக்க ஆரம்பித்தாள்.

காதலனுடைய உதடுகள் அவள் கிளிட்டோரிசை சுவைக்க, கணவனுடைய உதடுகளோ அவள் நாவினை சுவைத்து கொண்டிருந்தது.

கிளிடோரிஸில் பற்களை பதிக்க ஆரம்பித்த காதலனுடைய கைகள் மேல் நோக்கி நகர்ந்து அவள் முலைகள் இரண்டையும் தடவ ஆரம்பித்தது. காம்புகள் இரண்டையும் இரு கை விரல்கள் நடுவே கொண்டு வந்து உருட்ட, கிளிடோர்சை நாவினால் சுவைத்து கொண்டிருந்த காதலனின் பின் தலையில் ஒரு கையை வைத்து கோதினாள்.

மற்றொரு கை கணவனின் பிடியில் இருக்க உதடுகள் அவனை முத்தமிட்டு கொண்டிருந்தது. காதலனுடைய பற்கள் மீண்டும் அவள் கிளிடோரிஸில் பதிய உச்சத்தை நெருங்கினாள்.

மனைவி orgasm எட்டிகொண்டிருந்ததை உணர்ந்த கணவன் விலகி அவளை நோக்கினான். ராதா கண்களை மூடியிருந்தாள். அவளுடைய கையை விடுவிக்க, விடுபட்ட கை இடது மார்பின் மேல் விளையாடிகொண்டிருந்த காதலனுடைய கை மேல் சென்று அமர்ந்தது. மற்றொரு கையால், காதலனின் தலையை தன் vagina வை நோக்கி இழுத்து அழுத்தினாள்.

மனைவியுடைய செக்ஸ் உறுப்புகளான vagina மற்றும் மார்பகங்களை வேறொருவன் தன்வசபடுத்தியிருப்பதை பார்த்தான்.

விலகியிருந்து கண்களால் அசை போட்ட கணவனை, கண் திறந்து பார்த்தவள் "நான் வரவிருக்கிறேன். என்னை முத்தமிடுங்கள்," என்று husky ஆன குரலில் அழைத்தாள். அவள் உதடுகளை மட்டும் எட்டி முத்தமிட்டான்.

மனைவியின் உடலில் மற்ற எல்லா இடங்களையும் அவள் காதலனுக்கு விட்டு கொடுத்தவன் அவள் ஒரு மார்பிலிருநது மற்றவன் கை விலகி விட்டதை பார்த்தவன் தன் கையை மனைவியின் விடுபட்டிருந்த ஒரே மார்பில் வைத்து அழுத்தி மசாஜ் பண்ணினான்.

விடுபட்ட மற்ற கையை அவளுடைய பின்புறம் நகர்த்திய காதலன் புட்டங்களுக்கு நடுவில் கொண்டு சென்றான்.

வாய் கிளிட்டோரிசை சுவைத்து கொண்ட அதே நேரத்தில், காதலனுடைய ஒரு கை இப்போது அவளுடைய anus-ஐ தடவி கொடுத்தபடி உள்ளே செல்ல முயற்சித்தது.

மார்புகளில் ஒன்றை கணவனும் மற்றதை காதலனும் பிசைய அவள் காம உச்சத்தில் ஏற்படும் ஒலிகளை எழுப்பி கொண்டிருந்தாள். புரிந்து கொண்ட கணவனும் காதலனும் அவரவர் செயல்களை தீவிர படுத்திக்கொண்டே செல்ல, ராதா உச்சமடைந்தாள். அது அன்றைய இரவில் அவள் அடைந்த பல உச்சங்களில் முதல் உச்சம், அவ்வளவுதான். அதை விரிவாக மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

இந்த நிகழ்வில் நடந்தவைகளை பற்றிதான் பேசி கொண்டே நிகழ் காலத்திற்கு திரும்பினார்கள். அன்று பேசாமல் அனுபவித்த அனைத்தையும், இன்று காதலன் இல்லாத போதும், பேசி அனுபவித்தார்கள். முதல் பாகத்தில் இரு கைகள் போதுமா என்று கணவன் கேட்டதற்குரிய அர்த்தம் இப்போது விளங்கியிருக்கும்.

அவளுடைய கழுத்தில் இப்பொழுது தாலி இருந்தது. தவிர ஒரு தங்க சங்கலியும் இருந்தது. அதில் காதலனுடைய initials தாங்கிய ஒரு டாலர் இருந்தது. காதலன் அவளுக்கு ப்ரெசென்ட் பண்ணியது. அதை பற்றி சொல்ல இன்னொரு அத்தியாயம் தேவை படும்.

இரண்டுமே அவள் விரும்பி அணிந்து வந்தாள்.

முத்தமிட்ட படியே கணவன் அவள் தாலியை கழுத்திலிருந்து அவிழ்க்க முற்பட்டான். அவள் அதை தடுக்க, "ஏன், அதைத்தான் வேறொருவன் கழட்ட அனுமதித்து விட்டாயே, அதுவும் என் முன்னாடியே?"

"அதற்காக?"

"உனக்கு எதற்கு இப்ப ஒரு கற்புக்கரசி வேடம்?"

"நான் அப்ப கற்பிழந்தவளா?"

"ஆமாம்", என்று அழுத்தமாக முத்தமிட்டான்.

"மனைவி கற்பிழந்தவள் என்று சொல்வதில் உங்களுக்கு அவ்வளவு ஆனந்தம்?"

"சரி விடு. உனக்கு அவன் ஞாபகம் அதிகமாக வருகிறதா, இல்லையா?"

"வருகிறது"

"நான் உன்னை முத்தமிடும் போது அவன் முத்தமிடுவதாகத்தானே நினைத்து கொள்கிறாய்?"

"ஆமாம்"

"அப்ப எதற்கு இந்த தாலி?"

"அப்ப கழட்டி விடுங்கள். ஆனால், அவர் கட்டிய டாலர் செய்னை கழட்ட அனுமதிக்க மாட்டேன்"

"ஏன்?"

"சொல்ல வெக்கமாக இருக்கிறது".

ஏன் அவளுக்கு திடீர் வெக்கம் என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

radhalw
radhalw
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
2 Comments
AnonymousAnonymousover 6 years ago
நன்று

முதல் மூன்று அத்தியாயங்களில் எனக்கு பிடித்தது இதுதான். மற்றவர்களுக்கு எப்படியோ?

AnonymousAnonymousover 6 years ago
Really hot!!

Really hot!!..It would be much better ,if you narrate the situation that how a family lady like her accepted for a threeesome

Share this Story

Similar Stories

உலகின் பழமையான தொழில் 01 மெல்லிய காம முனகலை வெளிப்படுத்திய வாணி, அவரை இறுக்கி அணைத்துin Loving Wives
கக்கோல்ட் Cuckold.in Loving Wives
சினிமா கனவுகள் Erotic Couplingin Erotic Couplings
யார் அவன்? Servant Sex.in Erotic Couplings
More Stories