Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 1: ஆண்ட்டி; என் மானசீக..
பாகம் 3: முத்தத்தில் துவங்கிய சேட்டை
"ச்சேச்சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை. ஏன் அப்படிச் சொல்லரீங்க, நான்தான் எனக்கு உங்கள் செட்டையெல்லாம் நிறைய புடிச்சிருக்குன்னு சொன்னேனே."
"செட்டையெல்லாம்ன்னா?"
"எல்லாம்தான், என் வயசுக்குச் சமமாக என்ஜாய்பன்றது, என் மனசை புரிந்து உதவறது."
"அதெல்லாம் சரி, ஆனால்... ஆனால், அவள் வாய் சற்று குழறியது "இல்ல நான் இப்படி நெருக்கமா பழகுகிறது உனக்குச் சங்கடமாயில்லயே?"
"ம்ஹும்." திடமாக சொன்னேன்.
"நீ என்ன நிறைய சோதிக்கிற, நான் சொல்றது வந்து... நான் உன்ன இப்படித் தொட்டுத்தொட்டு," அவள் கைகள் சற்று உதறி, மறுபடியும் திட்டப்பட்டது. என்னால் அவள் கண்களைப் பார்த்துப் பேச முடியவில்லை சற்று தலை குனிந்தவாறு வெட்கத்துடன் தலையசைத்தேன்.
"கஷ்டமாயிருக்கா?"
"ஆமாம், சொல்ல ஆரம்பித்த நான் சட்டென பதற்றப்பட்டு "இ... இல்ல இல்ல, நல்லாயிருந்துச்சி, நல்லாயிருக்கு, புடிச்சிருக்கு!" என் உடல் சற்று நடுங்கியது.
"அட அப்பாவி பையா! இப்படிக் கொஞ்சமும் வெளியெகாட்டாம அடக்கி வெச்சுக்கற, நல்ல பையனா இருக்கலாம் ஆனால் இப்படி அநியாயத்துக்கு நல்ல பையனா இருக்கியே. அதுதாண்டா என்னை இழுக்குது, உன்ன அப்படியே கடிச்சி... அப்படியே." சொல்லிக் கொண்டே என் இரண்டு கையையும் எடுத்து அவள் இடையில் வைத்துவிட்டு என் கன்னங்களைக் கையிலேந்தி தன் பற்களை லேசாகக் கடித்தவாறு என் மூக்கோடு தன் மூக்கை உரசி,
"உன்னை... உன்னை அப்புடியே கடிச்சி முழுங்கிடனம் போல இருக்கு."
நான் அவள் இடையைச் சற்றுப் பிடித்தேன், அவள் கண்களைச் சற்று மூடி ஒரு வினாடி ரசித்துவிட்டு, "ம்ம்ம் இதுதான் ஆண்பிள்ளைக்கு அழகு. அன்பு, ஆசை, குறும்பு கலந்த பார்வையுடன் "ம்ம் அப்புறம்?"
என் கைவிரல்களை அவள் இடையில் படரவிட்டேன், "ம்ம்ம் அப்புறம்?"
என் கைகள் அவள் இடையை மென்மையாக வருடியவாறு என் இடையை நோக்கி இழுக்கத் தன் இடையை லாவகமாக வளைந்துகொடுத்து, மெல்ல வெட்கத்துடன் சிரிப்புதிர்த்து, "ம்ம்ம்ம்ம் அடடே அப்புறம்!"
ஷீலா அத்தை தன் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறாள், மெல்ல என்னைச் சோதிக்கிறாள். நான் அவள் இடையை மிருதுவாக வருடியவண்ணம் சில நொடிகள், பின் திடீரென்று என் கைகளை அவள் பின்னழகின் கீழ் செலுத்தி அவளை லாவகமாகத் தூக்கிக் கொண்டு அவள் முகத்தை நோக்கினேன், ஒரு வினாடி பயம்/ஆச்சரியம் தவழ்ந்து மறைந்தது.
கண்களைத் திறந்து, "அச்சச்சோ! என்னது? என்ன செய்யற?" உடனடியாக நிதானித்து என் தோள்களில் கையூன்றியவாறு என் கழுத்தைச் சுற்றிவளைத்து என் தலையைத் தன் மார்போடு அணைத்தாள். என் முகம் முழுவதுமாக அவள் மார்பில் இரு கலசங்களுக்கிடையில் புதைந்தது, அவளை டைனிங் மேஜையின் நுனியில் அமரவிட்டேன்.
என் கழுத்தைவிட்டு என் காதுகளிரண்டையும் பிடித்து, "என்னை தூக்கற அளவுக்குத் தைரியமான முரட்டு ஆண்பிள்ளத்தனம் இவ்வளவு நேரம் எங்கே ஒளிஞ்சுகிட்டிருந்தது?" செல்லமாக என் காதுகளைக் கிள்ளி ஆட்டினாள்.
"ஓஹோ இப்பத்தான் சேட்டையெல்லாம் ஆரம்பிக்கிறது போலிருக்கிறது, ம்ம்ம் அப்புறம். வேறென்ன சேட்டை?" குறும்புடன் கேள்விக்குறியாய் பார்த்தாள். கைகளைப் பின்புறம் ஊன்றியவாறு சாய்ந்து ஒய்யாரமாய் உட்கார்ந்து கண்சிமிட்டி குறும்பாய் சிரித்தாள்.
அந்த நிலையில் அவள் மார்புகள் குத்திட்டு நின்றன, அதனை நோக்கி அவள் கண்களை நோக்க, அவள் எந்த உணர்ச்சியையும் மாற்றி வெளிப்படுத்தாமல், நீ என்னென்ன செய்வாயோ செய் பார்க்கலாம் என்றவாறு ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தாள். சில வினாடிகள் மௌனமாயிருந்த நான் சற்று பின்னோக்கி விலக முற்பட, தன் தொடைகளால் என் உடல்(இடையை) அழுத்தி பிடித்து விலகவேண்டாமென கண்ஜாடையிட்டாள். அவளை நோக்கிச் சாய்ந்து கைகளிரண்டையும் அவள் கைகளை ஒட்டி உரசியபடி ஊன்றிக்கொள்ள அவள் குத்திட முலைக்காம்புகள் என் மார்பில் லேசாகத்தீன்டி உரசியது.
ஒரு வினாடி கண்களை மூடி, "ம்ம் ஹும் ஹா" சின்னதாய் ஒரு காமசினுங்களுடன் முனகினாள்.
ஆருன்யகாண்டமிதை தொடங்கு.
அதற்கு மேல் தொடர துணிவின்றி நான், "அவ்ளோதான் அத்தை."
"அவ்ளோதானா? ஏன் என்னாச்சி? பயமாயிருக்கா? நான் ஏதாச்சும் தப்பா... சொல்லிட்டேனா?" முகத்தில் சற்று கவலை தெரிந்தது.
"இல்ல அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல." சற்று குழப்பத்துடன் யோசிக்க.
ஷீலா, "என்ன அவ்ளோ யோசனை".
நான் இடைமறித்து, "ஷ்ஷ்" அவள் உதட்டில் மெல்ல என் ஆள்காட்டி விரல் பதித்து நிறுத்தி "ஆனால் ஒண்ணு, இப்போ நான் என் மதிப்பிற்குரிய அத்தைக்கு, நான் என் அன்பு, ஆசை, மதிப்பையும் எனக்குத் தெரிந்த, புடிச்சமாதிரி செய்துகாட்டபோறேன். உங்களுக்குப் புடிச்சாலும் இல்லேன்னாலும் ஏத்துக்கனும்!" சற்று தயங்கியவாறு முடித்தேன்.
மீண்டும் அவள் என்னைத் தெளிவாகப் பார்த்தாள், சரியென்றும் சொல்லாமல், வேன்டாமென்றும் சொல்லாமல் மேலும் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் நோக்கினாள். நேராகத் திடமாக நின்ற நான், அவள் மார்பின் இருபக்கமாக, அக்குள் வழியே (குழந்தையைத் தூக்குவதுபோல்) அள்ளி அழைக்க. அத்தையோ சிறு புன்னகையுடன் கண்களை மூடியபடி என் அழைப்பை ஏற்காமல் அதே சமயம் மறுக்காமலிருந்தார். நான் அதே நிலையில் அவரை மெல்ல என் முகம் நோக்கி இழுத்தேன். அவருடைய இந்தப் போக்கு (reaction) என்னை மேலும் குழப்பியது.
நான், "அத்தை"
"ம்ம்" கண்கள் மூடியபடியே ஆனால் முகத்திலிருந்த சிறு புன்னகையும் மறைந்து, விருப்பு வெறுப்பற்ற புத்தர் சிலை போல் மாறியது, நான் குழப்பத்தின் உச்சத்திலிருந்தேன். நான் அதே நிலையில் சற்றுத் தாமதித்தேன் அத்தை பொறுமையிழந்து கண் திறப்பாளென்று நினைத்தேன், ஏமாந்தேன். மெல்ல என் உதடுகள் அவர் உதடுகளுக்கு வெகு அருகில், என் மூச்சுக்காற்று அவர் முகத்தில் பட இன்னும் சற்றுத் தாமதித்தேன், ம்ஹும். அத்தை பொறுமையின் சிகரமாய், காத்திருந்தாள்.
இருவரும் மனதால் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தோம், நானும் விடாமல், மெல்ல என் உதடுகளை அவர் உதட்டில் மிக மிக வேசாக உரசிவிட்டு, சற்றுப் பின் வாங்கி அவர் முகத்தை நோட்டமிட்டேன், அவர் உதடுகள் மெலிதாய் அதிர்ந்தன, முகத்தில் சிறிய புன்னகை மீண்டும் குடிகொண்டது. என் முகத்திலும்தான் (குழப்பம்/பயம் நீங்கியதால்), அதுவே சற்றுப் பெருகியது காரணம். அத்தை பொறுமையிழந்து கண் திறந்து 'ஏன் தாமதம்?' என்று வினவும் பார்வையை வீசினாள்.
நான் இப்போது தைரியமாய்க் கிளர்ச்சியுடன் அவர் கண்களை ஆசையுடன் நோக்கியவாறு மெல்ல அவர் செவ்விதழ்களைக் கவ்வி (ஓரிரு வினாடிகள்) எடுத்தேன், செயற்கரிய செயலில் வெற்றிபெற்ற திருப்தி என் முகத்தில். மனம் கிளர்ச்சியின் உச்சத்தில் என் உடல் முழுவதும் ஒரு முறை பலமாகக் குலுங்கியது (அதிகக் குளிரில் நடுங்குவதைப்போல், அதிகக் கிளர்ச்சி (excitement) அடைந்தால் எனக்கு இது போல் ஏற்படும்). அத்தை அதிக உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் என்னை நோக்கியபடி மெல்ல அனுபவித்துக்கொண்டிருந்தார். என் உடல் நடுக்கத்தை உணர்ந்தவள் 'ஏன்?' என்று வினவியவாறு புருவங்களைச் சற்று உயர்த்திக் கேள்விக்குறியாக்கினாள்.
நான் எதையும் பொருட்படுத்தாமல், தெளிவாய், பொறுமையுடன், ஆனந்த பெருமை மிடுக்குடன் மீண்டும் அவர் உதடுகளைக் கவ்விச் சுவைக்கத்தொடங்கினேன், இம்முறை அத்தையைக் கண்களை மூடவில்லை, ஆனால் என் கண்களை நோக்காமல் தாழ்த்திக் கொண்டாள். இப்போது தன் மன உணர்வை வெளிப்படுத்தத் தொடங்கினாள். மெல்ல தன் கைகளைப் பின் ஊன்றி (பழையபடி) சற்று நெளிந்தாள்.
என் கை விரல்கள் அவர் கழுத்தையும் கன்னங்களையும் பற்றிப் படர்ந்துகொண்டிருக்க அவர் இதழ்களைச் சுவைத்துக் கொண்டிருந்த நான், மெல்ல என் வலது கையால் அவர் இடது கைமனிக்கட்டை பற்றி என் கழுத்தின் மீது போட, அத்தை புரிந்துகொண்டு புன்னகைத்து தன் இரு கைகளால் என் கழுத்தைச் சுற்றிவளைத்தார், என் தலையை முடிகளை ஆசையுடன் கோதினார். நான் தொடர்ந்து அவர் உதடுகளைச் சுவைத்துக் கொண்டிருந்தேன், அவர் செவ்விதழ்கள் இரண்டையும் மாறி மாறி உறிஞ்சி அமுதை பருகிக் கொண்டிருந்தேன்.
முதல் முத்தம்
என் முத்தத்தை அனுபவித்துக்கொண்டிருந்த அத்தை முதல் முறையாக என் உதடுகளைச் சுவைக்கத்தொடங்கினார், என் இதழ்களைக் கவ்வி விளையாடினார், ஓரிரு முறை சுவைத்து உள்ளிழுத்தார். நான் சற்று அழுத்தமாக அவர் இதழ்களைச் சுவைத்துப் பருகத்தொடங்கினேன். மெல்ல என் நாக்கினால் அவர் தேனிழ்களின் உள்ளும் வெளியேயும் தீட்டித்தடவியவாறு சுவைக்கத்தொடங்கினேன்.
இருவருக்கும் மூச்சின் வேகம் சற்று அதிகரிக்கத்தொடங்கியது. தொடர்ந்து சிணுங்கி முனகிக் கொண்டிருந்தாள். என் நாக்கை அவள் இதழினுள் செலுத்தினேன், என்ன செய்வதென்று அறியாமல் விட்டுவிட்டார். முத்தத்தில் என் செய்கைகளனைத்தையும் பின்பற்றிச் செய்து அனுபவித்துக் கொண்டிருந்தவர் நான் செய்தது போல் தன் நாக்கை என் இதழ்களினுள் செலுத்த நான் உடனே அதைப் பற்றிச் சப்பி உறிஞ்சினேன், சற்று விடுவித்து மீண்டும், pacifier-ஐத்தேடும் சிறு குழந்தையைப் போல் ஆவலுடன் அவர் இதழ்களைப் பற்றிப்பருகினேன்.
சில நிமிடங்களில் விடுவித்து அவர் மிருதுவான கழுத்து, காதுகளில் என் விரல்களால் மெலிதாய் தீண்டியபடி நின்றேன். அவர் இதழ்கள் முழுதுமாய்ச் சிவந்து ஈரத்தில் மின்னியது, மிகவும் வசீகரமாய்த் தோன்றியது, மேலும் அது என்னை மீண்டும் சுவைக்கத்தூன்டியது. அத்தை இப்போதுதான் இயல்புநிலைக்கு வந்துகொண்டிருந்தார். தேனமுதைக் குடித்தவர் மீதமுள்ளதைச் சுவைப்பவர் போல் நாக்கினால் தன் இதழ்களைச் சுழற்றி துடைத்துச் சுவைத்தார், இது பார்ப்பதற்கு மிகக் கவர்ச்சியாக இருந்தது.
'உன் முத்தத்தை நான் மிகவும் விரும்பி ரசித்துச் சுவைத்தேன்' என்பதைச் சொல்ல இதைவிடச் சிறந்த வழி ஏது? நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் முகத்தில் திருப்தியும் மகிழ்ச்சியும் தெரிந்தது, ஆனால் அது சிறிது சிறிதாகக் குறைந்து முகத்தில் சற்றுக் கடுமை (serious) தோன்றியது, என்னைக் குழப்பியது. இந்த அத்தையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
இவ்வளவு மெய்மறந்து இன்பம் அனுபவித்தவர் திடீரென தீவிரமாகக் காரணம்? நான் அத்தையை நோக்கினேன், அவர் என் கண்களைச் சந்திக்காமல் சற்று வெட்கத்துடன் தலை குனிந்தார். மெல்ல டைனிங் மேஜை மீது பக்கவாட்டில் சாய்ந்து, கால்களை மடக்கி (ஒருக்களித்து) கண்களை மூடி சயனித்தார்.
"அத்தை... (மௌனம்) என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியாயிட்டீங்க?... (மௌனம்) நான் செஞ்சது புடிக்கலையா?... (மௌனம்) தப்பா? 'ஆம்' என்பதுபோல் தலையசைத்தார்... என் மனம் கணத்தது... உடல் சற்று சில்லென்றானது... அடடா... இப்படிச் சொதப்பிட்டோமே!
நான் பயத்தில் சற்று உளர ஆரம்பித்தேன், "சாரி அத்தை... ஏதோ தெரியாம தப்பு... என்ன மன்னிச்சிடுங்க அத்தை... இனிமேல்... (அத்தை கண்களைத் திறந்து பார்த்தார்) ஒரு நல்ல ப்ரண்டா நடந்துக்கறேன்... நீங்க பழையபடி சிரிச்சுகிட்டிருங்க... தயவுசெய்து சத்தியமா இனிமேல் (அத்தை மின்னல் வேகத்தில் எழுந்து என் வாயைப் பொத்தினார்).
மிகத் திருப்தியாகச் சிரித்தவாறே அத்தை, "அப்பனே" சத்திய சீலா! இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்னு சொல்லிடாதே, அப்படி நீ சொல்லியிருந்தால். நான் மனசொடிஞ்சி செத்திருப்பேன்!" சொல்லிவிட்டு என் வாயிலிருந்து கையை எடுத்து மிகச் சத்தமாகக் குலுங்கி குலுங்கிச் சிரித்தார்.
அடடா அத்தை என்ன இப்படிக் கௌத்திட்டாங்களே., எனக்குப் பெருத்த அவமானம். அத்தை இப்படிப் பயமுருத்திட்டாங்களே. என் பயத்தை நினைத்தால் எனக்கே சிரிப்பு வந்தது. வெட்கம், அவமானம் என்னைப் பிடுங்கி எடுத்தது. என் தலையை இரு கைகளால் பிடித்துக்கொண்டு கைமுட்டிகளை ஊன்றியவாறு, நாற்காலியில் உட்கார்ந்தேன். உடனே அத்தை துடிதுடித்துப்போனாள், காலையில் வீட்டில் கட்டிக் கொண்டதை போலவே மறுபடியும் என் முகத்தைத் தன் மார்பு கலங்களில் புதைத்து (காலையைவிட அதிகமாக இறுக்கி அழுத்திக் கொண்டார்) என் தலைமேல் அவர் தலைசாய்த்து,
"சாரி சாரி சாரி. நிறைய சாரிடாடா கண்ணா. நிறைய ஓவரா என் செல்லத்த சத்தாச்சுட்டேன். (கலாய்ச்சுட்டென் என்று பொருள்) உண்மையில் மனமிறங்கி மன்னிப்பு கேட்டார் "மன்னிச்சுகோடா செல்லம்"
தொடரும்.
வாசகர் திரிவெனிக்கு,
வணக்கம். தங்கள் கருத்தைப் பகிர்ந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி