Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 04: மலரே குறிஞ்சி மலரே
"எனக்கு அந்த நம்பிக்கை ரொம்பத் திடமாக இருந்தது (அவள் முகத்தில் ஆச்சரியம்) இப்போது நீ அடித்த இந்தக் கூத்துலாதான் அது கொஞ்சம் சந்தேகப்பட வைக்கிறது. சரிசரி இது நீ நினக்குறா மாதிரி ஒண்ணும் ரொம்பத் தீவிரமான விஷயமில்லை.
ஆனால் உன்னுடைய புரிந்துணர்வு ரொம்ப அவசியம். இதைப்பற்றி நான் உனக்கு என் அபிப்பிராயத்தையும் கருத்தையும் விளக்கமாகச் சொல்லுறேன். ஆனால் ஒரே ஒரு விரைவான கேள்வி; நீ இதை (அவள் கூதியைச் சுட்டி) உன் உடலின் மற்ற உறுப்புகளை ஒப்பிட, அக்கரை/கவனம்/சுத்தம் மூன்று விஷயங்களைச் செய்வதில் உன் மனதளவில் ஒரு மதிப்பீடு செய்து சொல்; நல்லா யோசித்து உனக்குச் சரின்னு படுவதைச் சொல்லு
1. அதிகம்
2. அதே அளவு
3. குறைவு
சற்றும் யோசிக்காமல் புன்னகைத்தவாறே, "கள்ளா!! எப்படிப் பேசி மடக்குகிறான் பாரு; சரிப்பா புரியுது; எனக்குத் தெரியும் இது கலவியில் ஒரு சிறந்த வகைன்னு ம்ம்ம் உன் கேள்விக்கு பதில் 'அதிகம்'."
முத்தமிட்டு வாயடைத்து, "போதும் போதும் நம்ம சொற்பொழிவு, விரிவுரையெல்லாம் அப்புறம் வெச்சிக்கலாம் எனக்கு இந்தப் பலாச்சுளை இப்போதாவது குடுடீ."
"ஹூம் அதை இனி நான் எப்படித் தடுக்க முடியும்; ஆனால் எனக்குக் கொஞ்சம் கூச்சமா இருக்கு. ஐயோ எனக்கு ரொம்ப நேரமா கீழே ஆறா ஓடிக்கிட்டிருந்தது."
"ஐயோ நீ சுத்த மோசம்டி அப்பவே சொல்லி இருந்தாள் ஒரு சொட்டு விடாமல்."
முத்தமிட்டு வாயடைத்தவள், "அப்பப்பா நீ சொல்லும்போதே சிலிர்க்குதுடா; கொஞ்சம் பொறு நான் கொஞ்சம் சுத்தம் செய்துக்குறேன்."
"அதைத்தான் நான் நல்லா சுத்த்த்த்த்தமா நக்கி."
என் வாயைப் பொத்த அதேசமயம் அவள் உடல் சிலிர்க்க, "அப்பனே நீ வாயாட வாயாட அது கொட்டோகொட்டுன்னு கொட்டுது. என்னால ஒண்ணும் செய்ய முடியாது. உன் இஷ்டம் நீ ரசித்து/ருசித்து என்னவோ செய்துத் தொலை. ஐயோ! த்த்தூக் கருமம்! நானும் கெட்டுக் குட்டிச் சுவரா போய்ட்டேன்."
சொல்லி மோகனப் பார்வையோடு படுத்து தன் தொடைகளை விரிக்க மலர்ந்த கூதி இதழ்கள் காந்தமாய் ஈர்த்தன என் வாயை. நான் மேலும் நையாண்டியாக என் நாக்கை சுழற்றி நக்க ஏங்கி ஜொல்லு விடுவதை வெளிப்படுத்த அவள் கூச்சத்தின் உச்சத்தில் சிலிர்த்துக் கண்களை மூடிக்கொண்டாள்.
என் வாய் அவள் கூதியை முத்தமிட்டதும் சிறிதும் தயங்காமல் என் தலையைப் பற்றிக் கொண்டவள், "ஹோங்ம்மா ம்ம்ம் ப்பா." எனச் சற்றும் கூச்சப்படாமல் சத்தமாகவே அனுபவித்து முனகினாள். சில வினாடிகளில் சுத்தமாக நக்கி உறிஞ்சி குடித்து முடிக்க அவள் பலவித ஓசைகளில் முனகிப் பாராட்டி வெகுமதித்தாள்.
நன்றாக மழிக்கப்பட்ட கூதி மிக அழகாக இருக்க என்னை மறந்து அன்பான முத்தமிட்டு, "ஏய் கயல்விழி இவ்ளோ மழுமழுன்னு ஒரு கூ(திம்ம்ம்ம்)."
அவள் தன் இரு கைகளால் என் தலையைப் பிடித்துத் தன் கூதியில் பலமாக அழுத்திப் பிடித்து, "ப்லீஸ்! ரகு தயவு செய்து பேசாமல் அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் ப்லீஸ்! ப்லீஸ்!" மிக உருக்கமாகக் கெஞ்ச நான் சிறிதும் தாமதப்படுத்தாமல் தொடர்ந்தேன்.
முதல் முறையாக அவள் கூதி இதழ்களை நன்றாக விரித்துப் பிடித்து என் நாக்கால் மேலோட்டமாக ஏர் உழுது முடிவில் என் நாக்கின் நுனியில் அவள் க்ளிடோரிஸ் முடிச்சைத் தூண்ட, "ஹாம்ம்ம்மா அங்கதான்." சொல்லி என் தலையைக் கெட்டியாகப் பிடித்துத் தன் இடுப்பைத் தூக்கிக் கொடுத்தாள்.
பின்னர்த் தளர நான் மெல்ல அவள் தொடைகளை நன்கு விரித்து அவள் சற்றே அவள் புட்டத்தில் கை கொடுத்து மெல்லத் தூக்கிப் பிடித்து, "கொஞ்சம் அப்படியே இரு." என நான் கொஞ்சலாகக் கெஞ்ச அவளும், "ஹும்ம்." கொஞ்சலாகச் சம்மதித்தாள்.
அடுத்த நொடி என் நாக்கை பட்டையாக விரித்து அவள் சூத்துப் பிளவில் தொடங்கி நாக்கின் நுனி தூண்டி விட்டுப் பட்டையாக விரித்த நாக்கு முழுவதுமாக அவள் கூதிச் சுவர்களை நக்கியபடி மேல் நோக்கி ஏர் உழுது முடிவில் நாக்கின் நுனி அவள் க்ளிடோரிஸில் தூண்டி கடைய மீண்டும் ஓவென அலறித்துடித்துத் தன் இடுப்பைத் தூக்கிக் கொடுத்த படி என் தலையை மிக இறுக்கமாகப் பிடித்துத் தன் கூதியில் அழுத்திக் கொண்டாள். பின் மெல்ல என் தலையை அன்பான ஆதரவுடன் கோதினாள்.
நான் தொடர்ந்து அவள் க்ளிடோரிஸில் என் நாக்கின் நுனியில் தூண்ட, "ஹ ஹ ஹ ஹ ஹ ஹ." எனத் தொடர்ந்து இசை பாடியவள் அதன் ஸ்ருதி அதிகரிக்க ஒரு கட்டத்தில் மிகச் சத்தமாக, "அப்படித்தான் அங்கேதான் அங்க அங்கதான் அதுதான் ஹாங்ஹாவ்ம்ம்ம்." தன் உடலை வில்லாய் வளைத்து அதேசமயம் என் தலையை இறுக்கமாகத் தன் கூதியில் அழுந்த பிடித்தவாறே உச்சமடைந்து வெடித்து ஓய்ந்து மெல்ல மெல்லச் சாய்ந்தாள்.
பின் எழுந்தவள் என்னை மிகத் தீவிரமாக வினோதமாக ஆனால் மிக மரியாதையுடன் நெருங்கியவள் முதலில் என் முன் மண்டியிட்டு என்னை மிக மரியாதையுடன் மிகப் பயபக்தியுடன் என்னை அணைத்தவள் பின் சிறிது விசும்பி பின் அடக்கிக்கொண்டு ஏதோ நினைத்தவள் சட்டெனப் பின் வாங்கி என் கால்களைத்தொட்டு முத்தமிட்டு வணங்க; எனக்குச் சற்றே கூசினாலும் நான் பொறுமையைக் கடைப் பிடித்துச் சற்றே புன்னகைத்து அவளை நோக்க அவளோ எழுந்து மீண்டும் மண்டியிட்டு என்னைக் கட்டிக்கொண்டு மெல்ல விசும்பி பின்னர் மெல்ல அதிகரித்து, "ஏய் ஏண்டா என்னை இப்படிப் பாடாய் படுத்துறே? நான் என்ன... எப்படிடா... இதெல்லாம் ஈடு செய்யவே முடியுமா?" மீண்டும் என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டு சற்று பொறுத்தவள், "நான் இப்போது சொல்லுறேன்ப்பா, நீ என்னை என்னைச் செய்யச் சொன்னாலும் எதைச் செய்யச்சொன்னாலும் எப்படிச் செய்யச்சொன்னாலும் ஏனென்று கேட்காமல் செய்வேன் இது சத்."
முத்தமிட்டு வாயடைத்து சிறிது நேரம் அப்படியே நிறுத்தி பின் மெல்ல விலக்கி, "ஏய் அப்போ நீ என் அந்தரங்கத் தோழியா இருக்க மாட்டியா?"
உடனே திடுக்கிட்டு, "ஐய்யொ! நான் அப்படிச் சொல்லை."
நான் மீண்டும் குறுக்கிட்டு, "சரிசரி ஒண்ணு கேக்குறேன்; இப்போ நாம அனுபவித்த காம விளையாட்டு சேட்டைகளை எல்லாம்... பெரியவர்கள்/சான்றோர்கள் என்னன்னு சொல்றாங்க என்ன பேர்...." மெல்லப் புரிந்தவளாய் புன்னகைத்து, "சிற்றின்பம்" என முடித்தாள்.
"நான் உனக்குப் பேரின்பத்தையே கொடுத்திருந்தாலும் நீ என் காலைத்தொட்டு என்னை உன்னிடமிருந்து பிரிக்கக்கூடாது."
மீண்டும் திடுக்கிட்டு, "இல்லை இல்லை நான் உன்னை விட்டுப் பிரியவே முடியாது நான் போய்... அந்தப் பேச்சுக்கே இடமில்லை; நீ தப்பா."
முத்தமிட்டு வாயடைத்து, "எனக்குத் தெரியும் கயல்; ஆனால் நீ செய்ததுக்கு அர்த்தம் அதுதான்."
உடனே குறுக்கிட்டு, "நீயும் தான எனக்குச் செய்தே; அப்போ நான் அப்படியா நினைத்தேன்."
"அடி அசடே நான் செய்தது காம விளையாட்டின் சேட்டை; அந்த அழகாகப் பராமரிக்கப்பட்ட பாதத்தை முத்தமிட்டு அனுபவிக்க நான் பாக்கியம் செய்திருக்கனும்." சொல்லிக் கொண்டே அவள் பாதங்களை அன்புடன் மிருதுவாக வருட அவள் தடுக்கவில்லை.
மாறாக என் தோளில் சாய்ந்த வண்ணம் அனுபவித்தாள், "இன்னொரு விஷயம் நான் அப்படிச் செய்தாலும் தப்பில்லை; நான் உன்னை விடச் சின்னப் பையன்; என்னைவிட வயதில் மூத்தவளுக்கு நான் மரியாதை செய்வது மிக இயல்பு... சரிதானே?"
"சரிப்பா நான் செய்தது தப்புத்தான் இனி அப்படிச்செய்யமாட்டேன்; எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. நான் உண்மையச் சொல்லனும்னா எனக்கு இன்னமும் பதற்றமா இருக்கு (சொல்லி மீண்டும் கட்டிக்கொண்டாள்) என் வாழ் நாளில் இவ்ளோ இன்பத்தை அனுபவிச்சதில்லைடா.
கொஞ்ச நேரத்தில் என்னென்னமோ செய்து அசத்திட்டேடா நான் இன்னமும் அந்த அதிர்ச்சியில இருந்து முழுசும் வெளிவரலை. இதெல்லாம் கனவா நனவான்னு சந்தேகமா இருக்கு. நான்... நான் ஏதோ போதையில மிதக்கிறேன்/ஒலறுறேன்.
நான் ஏதாவது தப்பா செய்திருந்தால் கோச்சிக்காம மெல்லச் சொல்லிப் புரியவைப்பா; நீ செய்வ நான் கேக்கவே வேண்டாம். எனக்குத் திரும்பத்திரும்பத் தோன்றது நான் எப்படியாவது உன் மனசுக்குப் புடிச்ச ஏதாவது செய்து உன்னை அசத்தனும்.
ஹூம் ஆசை மட்டும்தான் இருக்கு என்ன/எப்படிச் செய்றதுன்னு ஒரு தடயமும் தெரிய மாட்டேங்குது; ஆனால் நிச்சயம் வரும் நிச்சயம் செய்வேன்." அவள் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினாள்.
"அதெல்லாம் அப்புறம் செய்யலாம் முதல்ல இவ்ளோ செய்த இந்தச் சின்னப் பையனுக்கு நாம திருப்பிக் கொஞ்சம் சுகத்தைக் கொடுக்கனும்னே தோனலை."
அதைக்கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தவளாய் தன் வாயைப் பொத்தி தன் தலையில் கை வைத்தபடி அதிர்ச்சியை வெளிப்படுத்தியவள் பின்னர்ச் சுதாரித்து, "அய்யோ கடவுளே நான் ஏன் இப்படி... இந்தச் சின்ன அடிப்படை பொது அறிவுகூட இல்லாமல்; ச்சேச்சே கேவலம்ப்பா என்னை மன்னிச்; வேண்டாம் ஏதாவது தண்டனை கொடு அப்புறமா இப்போ இல்லை. நான் முதல்ல இந்தச் சின்ன தம்பியை ஒரு வழி செய்கிறேன் பாரு." சொல்லி என் லுங்கியை உருவி என்னை நிர்வாணப்படுத்திச் சற்றும் தயங்காமல் தம்பியைப் பிடித்து லாவகமாக உருவி முத்தமிட்டவள் தொடர்ந்து உருவ அவன் விஸ்வரூபம் எடுக்க அவள் இன்ப அதிர்ச்சி பொங்க
"அய்ய்யோ (ஏதோ சொல்ல வாயெடுத்தவள் சற்றே தயங்கி) தம்பி நீ ஏதேதோ சொல்லி என்னைப் பாராட்டிப் புகழ்ந்து தள்ளிட்டே ஆனால் இந்தத் தம்பிக்கு முன்ன அதெல்லாம் தூசுடா; நான்... என்னால உன் அளவுக்குத் திறமையா வருணிக்கத் தெரியாது.
ஆனால் ஒரே வார்த்தைல சொல்லுறேன் இது இவ்ளோ அழகா அருமையா அப்பப்பா!!" சட்டெனத் தன் மனதில் ஏதோ யோசனை பளிச்சிட்டவளாய் தன் தலையில் தட்டிக்கொண்டு உடனடியாகத் தம்பியை தன் வாயில் வைத்து மெல்லச் சப்பினாள்.
நான் எங்கோ பறந்தேன் அவள் என்னை நோட்டமிட்டபடியே தம்பியைச் சப்பிச் சுவைக்க ஆரம்பித்தாள். என் முகத்தில் வெளிப்படும் இன்ப அதிர்வுகளைக் கண்டு பெருமிதம் கொண்டு ரசித்தவாறே பல விதமாகச் சுவைத்தபடி மும்முரமாக நாவன்மையை வெளிப்படுத்தத் தம்பி வெகு விரவில் உச்சத்தை நெருங்க நான் என்னை மறந்து இன்பத்தின் உச்சிக்கு வரச் சட்டென நினைவு கொண்டு அவளைத் தடுத்து, "எனக்கு அது வரப்போகுது."
புரிந்தவளாய் அவள் கண்கள் ஜொலிக்க, "ஏய் உனக்கு அது எப்படிச் செய்தால் புடிக்கும்? உள்ளேயா வெளியேயா? மிகக் குதூகலிப்புடன் கேட்க."
"உன் விருப்பம் தான் என் விருப்பம்."
"எனக்கு அதைக் குடிச்சிப்பாக்கனும்னு ரொம்ப ஆசையும் இருக்கு ஆனால் பயமாகவும் இருக்கு."
"என்ன பயம்."
"ஒரு வேலை அது எனக்குப்புடிக்காம."
அதற்குள் நான் எந்த வினாடியும் வெடித்துச் சிதறும் நிலையிலிருந்த "சரி இந்த முறை வெளி ம்ம்ம்ம் கயல்." சொல்லிக் கொண்டே பீய்ச்சியடிக்க அவள் முகத்தில் சில துளிகள் அவள் மார்பில் பெரும் பகுதி எனத் தெரிக்க; ஒரு கணம் சின்னதாய் அதிர்ந்து பின்னர்க் கயல்விழியின் இடது விழியில் வழிந்த ஒரு சொட்டு விந்தை வழித்துச் சற்றே சுவைத்துப்பார்த்து
"ம்ம்ம்ம் கொஞ்சம் ஒரு மாதிரி." சொல்லி தன் மார்பில் வழிந்த பெரும்பகுதியைச் சற்றே நன்றாக வழித்து வாயில் நக்கிச்சுவைத்து, "ம்ம்ம்ம் நல்லா கொஞ்சம் லேசா இனிப்பு (சொல்லிக்கொண்டே மீதமிருந்தவற்றை எல்லாம் வழித்து நக்கிச் சுவைத்த வண்ணம் தொடர்ந்து அதைப் புகழ்ந்து பாராட்டிச் சுவைத்தவள், "ம்ம்ம் என்னமோ புடிச்சிருக்கு ஆனால் என்னன்னு சொல்லத் தெரியாமல் குழம்பிட்டேன் இப்பத்தான் தெரியுது நல்ல மிதமான இனிப்புச் சுவை அதைவிட அந்த வாசம் அப்படியே போதையேத்துடா." சொல்லி என்னை முகரச்செய்து பின் எனக்கு வாயில் ஊட்ட முயன்றாள்.
"வேக் தூ எனக்கு வேண்டாம்ப்பா; எனக்குப் புடிச்சதெல்லாம் கெணத்துத்தண்ணி தான் குழாய் தண்ணீர் பொன்னுங்களுக்குத்தான் புடிக்கும் ஆம்பளைங்களுக்குப் பிடிக்காது."
மிகவும் குழம்பி வியந்தவளாய், "அதென்னடா கெணத்துத்தண்ணி குழாய்த்தண்ணி."
என் தம்பியைப் பிடித்து, "இது குழாய்; இதுலேர்ந்து வருவது குழாய்த்தண்ணி (அவள் கூதியைச் சுட்டி) இது கிணறு அதனால கிணத்துத்தண்ணி."
நான் சொல்லி முடித்ததும் அடக்கமுடியாமல் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தாள் சிறிது நேரம். பின் மெல்ல என் தம்பியை அவள் கையில் திணிக்கப் புரிந்தவளாய் மீண்டும் தம்பியைத் தயார்ப்படுத்த; நான் அவளை நோக்கி, "சரி நாம அடுத்து அறுபத்து ஒன்பது."
"அது என்ன அறுபத்து ஒன்பது." சொல்லி முடித்துச் சட்டெனப் புரிந்தவளாய் அதிர்ந்து, "ஹான் என்ன அறுபத்து ஒன்பதுவாட்டியா? ஐயோ! என்னால முடியாதுப்பா."
"அடி அசடே! இப்படி வந்து படு (அவள் மீது தலை கீழாகப் படுத்து அவள் வாய் அருகே என் தம்பியை நிறுத்தி என் வாயை அவள் கூதியில் புதைத்து ஒரு சிறு மாதிரி சுவைத்தல் செய்து, "இப்படி இரண்டு பேரும் ஒரே சமயத்தில் சுவைக்கிறதுதான் அறுபத்து ஒன்பது. சரி நான் அப்புறமா விளக்கமா சொல்லுறேன் இப்போது பேசாமல் அனுபவி."
சில நொடிகளில் என் தம்பி எழுச்சி பெற நிறுத்தி அவளை ஓக்கத்தயாராக, "அப்பாடா இப்போதாவது மனசு வந்ததே வாடாத் தங்கம் வாவா வந்து பொறுமையா, நல்லா ஆழமா இல்லை இல்லை உன் இஷ்டப்படி செய்; அந்த அழகான மிடுக்கான தங்கத்தை; இல்லை இல்லை தங்கக் குழாயை உள்ள விட்டு ஆட்டி குழாய் தண்ணியைத் திறந்து உள்ளே விடு." அவள் பேச்சில் குதூகலம் வெளிப்பட்டது.
"நான் நல்லா யோசித்துச் சொல்லு உள்ளேயா? வெளியேயா?" மிதமான வேகத்தில் இடித்துக்கொண்டே கேட்டேன்.
"குழாய்த் தண்ணிய குடிக்கிற ஆசையைக் கிளப்பி விட்டுட்டே அதனால இந்தவாட்டி இங்கேதான்." தன் வாயைச் சுட்டினாள். நான் சற்றே மிதமான வேகத்தில் இயக்க அவளும் ஸ்ருதியோடு ஜதி போட்டு முனகியபடி ரசித்து அனுபவித்து வந்தாள்.
தொடரும்